​​
Polimer News
Polimer News Tamil.

சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த துணிக்கடை உரிமையாளர் கைது

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் மார்ட்டின் ஜோஸ்வா என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா மற்றும் LSD Stamp ஆகிய போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மார்ட்டினுக்கு போதைபொருள் வழங்கியதாக பெங்களூருவில் பிபிஏ படித்து வரும் சின்னசேலத்தை...

நீரோட்டம், அலையின் வேகம் அதிகரிப்பால் பாம்பன் பழைய தூக்கு பாலத்தின் மீது மோதிய விசைப்படகு

பாம்பன் பழைய இரும்பு தூக்கு பாலத்தை கடந்து சென்ற விசைப்படகின் மேல் பகுதி பாலத்தின் மீது இடித்தபடி சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நீரோட்டம் அதிகரிப்பு மற்றும் அலையின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் பாலத்தின் மீது மோதியதாக கூறப்படும் நிலையில்,...

மருத்துவரை கத்தியால் குத்தபட்ட சம்பவத்திர்க்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப்...

20 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து பனை மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது

சேலம் மாவட்டம் பனைமரத்துப் பட்டியில் 20 மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து சாலையோர பனைமரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. கத்தி கூச்சலிட்ட மாணவ-மாணவிகளை அப்பகுதியினர் மீட்டு மாற்று வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சிறிய சாலையில் எதிரே வேகமாக வந்த டூவீலர் மீது மோதாமல்...

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொட்டிய கனமழை... ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர்

கரூரில் வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணிநேரம் கனமழை கொட்டியதால் பசுபதிபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. சிரமத்துடன் வாகன ஓட்டிகள் சென்றுவந்தநிலையில், மாநகராட்சி ஊழியர்கள் மழை நின்றவுடன் தண்ணீரை வெளியேற்றினர்....

த.வெ.க. தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசம் குறையவில்லை - சீமான்

தவெக தலைவர் விஜயின் மீது தாம் வைத்திருக்கும் அன்பு குறையவில்லை என்றும், அவரது கோட்பாடு தவறு என்பதால் மாற்ற சொல்வதாகவும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கூட்டணியில்...

டூவீலர் விபத்தில் சிக்கி காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலன்றி உயிரிழப்பு

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி, விபத்தில் சிக்கி பின்னந்தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஜெக்சன் சாம் சீலன் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கடந்த 9ஆம் தேதி தனது நண்பர்...

ஆத்தூர் சிறையில் கைதிகளுக்குள் மோதலை தடுக்க தவறிய காவலர்கள் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்கத் தவறியதாக இரவுப் பணியில் இருந்த முதல் நிலை தலைமை காவலர் செந்தில்குமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ராஜவர்மன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். செவ்வாய் கிழமை இரவு சதுரங்கம் விளையாடி...

திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறும் வகையில் ஸ்ரீவாணி தரிசன  டிக்கெட் மையம் திறக்கப்பட்டு உள்ளது. புதிய மையத்தை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி  சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்து,  பக்தர்களிடம் விவரம் பெற்று ...

கிண்டி காவல்துறையினர் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர்... மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை - அமைச்சர்

கிண்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் கத்தியால் குத்திய இளைஞர் நோயாளி போல வந்ததால் தாக்குதலை தடுக்கமுடியவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர், கத்திக்குத்துக்கு ஆளான புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் பாலாஜி...