புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் - பிரதமர் வாழ்த்து
2020 புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர்- பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான...