மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..
Jan 03, 2025
தமிழ்நாடு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு.. வேண்டியவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - இ.பி.எஸ்.
Dec 31, 2024 09:59 AM
20
2425
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு.. வேண்டியவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - இ.பி.எஸ்.
மாணவி பலாத்கார வழக்கின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த சார் தங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதாலேயே அவரை காப்பாற்ற வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் தான் குற்றவாளி என அமைச்சர்கள் கூறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆசிரியர்களால் பள்ளிச் சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டபோது அமைச்சர்கள் எங்கே சென்றனர் என இ.பி.எஸ். கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் நடத்தும் தங்களை கைது செய்வதில் காட்டும் அக்கறையை குற்றங்களை தடுப்பதில் போலீசார் காட்டுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளது குறித்த கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2024 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News