RECENT NEWS

கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி, 800 கிலோ பருப்பு பறிமுதல்... வழக்குப்பதிவு செய்த போலீசார்

கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி, 800 கிலோ பருப்பு பறிமுதல்... வழக்குப்பதிவு செய்த போலீசார்

Jan 05, 2025

தமிழ்நாடு

மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..

Jan 03, 2025 07:36 AM

20

57

மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..

மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..

மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்களுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததாக மதுரை சிறையில் எஸ்.பி.யாக இருந்த ஊர்மிளா, ஏடிஎஸ்பி வசந்த் கண்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

குழந்தை யாருக்கு பொறந்ததா? மாமியார் கழுத்தில் கால் வைத்து கதையை முடித்த ஆவேச மருமகள்..! 20 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2024 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News