​​
Polimer News
Polimer News Tamil.

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்து

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் சீனிவாசபுரம் அருகே குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் வந்த இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு ஏற்பட்ட விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்ற...

நீச்சல் தெரியாமல் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் குளித்த நபர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் நீச்சல் தெரியாமல் குளித்தபோது மூழ்கிய பிரகாஷ் என்பவரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் நிரம்பிய அந்த நீர்தேக்கத்திற்கு, கொடைரோட்டைச் சேர்ந்த பிரகாஷ், உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றார்.  வெள்ளிக்கிழமை அன்று...

ஆட்சியமைக்கும் அளவுக்குக் களப்பணியைச் செய்யாமல், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது ஆணவம் - பொன்.இராதாகிருஷ்ணன்

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறுவது ஒருவகையில் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் ஆட்சியமைக்கும் அளவுக்கு களப்பணியைச் செய்யாமல், அந்த வார்த்தையை சொல்வது ஒருவகையில் ஆணவத்தைக் காட்டுவதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், காலநிலை மாற்றம் என்ற கருத்தே மிகப்பெரிய மோசடி என டிரம்ப் விமர்சித்துள்ளார். விஸ்கான்சனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், கால நிலை மாற்றத்தை விட அணு...

கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா

இறந்தவர்களின் ஆன்மாக்கள் வருகை தரும் நாளாக கருதப்படும் ஹாலோவீன் தினத்தை, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் திருவிழாவாக கொண்டாடும் நிலையில், கூகுள் நிறுவனம் கிளாசிக் தொழில்நுட்ப பாணியில் அதனை கொண்டாடியிருக்கிறது. Error 404: Costume Not Found உள்ளிட்ட வாசகம் பொறித்த டிசர்ட் அணிந்தபடி...

வெள்ளோடு பறவைகள் சரணாலய ஏரியில் ஆப்ரிக்கன் ஜெயிண்ட் கேட் மீன்கள் அகற்றம்.. !!

உள்நாட்டு மீன் இனம் மற்றும் பறவைகளை உண்டு அழிக்கும் திறன் கொண்ட ஆப்ரிக்கன் ஜெயிண்ட் கேட் எனப்படும் மீன்கள் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் இருந்து அகற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து பிடிக்கப்பட்ட 13 ஆயிரத்து...

உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, வரும் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள துணை முதலமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். ஒரு வாரத்துக்கு...

5ஆம் தேதி நடக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் .! கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையே போட்டி..

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி...

கல்லறைத் திருநாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற முகமூடி மல்யுத்தம்.!

கல்லறைத் திருநாளை ஒட்டி, லண்டனில் நடத்தப்பட்ட முகமூடி மல்யுத்தப் போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். மெக்சிகோவில் லுச்சா லிப்ரே என்றழைக்கப்படும் இந்த மல்யுத்தப்போட்டி ஏறத்தாழ நூறாண்டுகள் பாரம்பரியத்தை கொண்டது. முகமூடி அணிந்த வீரர்கள், WWE வீரர் ரே மிஸ்டீரியோ பாணியில் பம்பரம் போல் சுழன்று,...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு

பெங்களூருவிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் மஞ்சரி என்ற பெண், சென்னை சென்னை ரயில் நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரசில் ஏறியுள்ளார். அவரது கவனம் சிதறிய சிறிய இடைவெளியில், இருக்கையில் வைத்திருந்த லேப்டாப் பையை ஒருவன் திருடிச் சென்றுள்ளான். சிசிடிவி காட்சிகளில் அந்த நபரின் முகம் தெளிவாகப்...