இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்
இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.
லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில்...