​​
Polimer News
Polimer News Tamil.

உளுந்தூர்பேட்டை அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் பன்றிகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சரத்குமார் என்ற விவசாயி உயிரிழந்தார். தனது விவசாய நிலத்தில் பூக்களை பயிரிட்டிருந்த சரத்குமார், இன்று காலை பூக்களை பறிக்க சென்றபோது மின்சாரம்...

கரூர் அருகே பைக்கில் கூச்சலிட்டவாறு சென்றவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞரை குத்திக் கொலை - இருவர் கைது

கரூர் அருகே பைக்கில் கூச்சலிட்டவாறு சென்றவர்களைத் தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நண்பர்களான கிஷோக், விஸ்வேஸ்வரன் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி இரவு பைக்கில் கூச்சலிட்டவாறே மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றுள்ளனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக்கேட்டபோது, ஆபாசமாக அவர்களைத்...

கால் பவுன் கம்மலுக்காக காரில் கடத்தப்பட்ட இளைஞர் - பத்திரமாக மீட்ட போலீசார்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் பணியாற்றி வரும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிடம் நகையை வாங்கி ஏமாற்றியதாக கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர். அழகிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம், நெய்வேலியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் 6 மாதத்திற்கு முன்பு கால் பவுன் தங்கக் கம்மலை...

கந்தசஷ்டி விழா விழாவையொட்டி திருச்செந்தூரில் விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.!

கந்தசஷ்டி விழா தொடங்கிய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், மடிப்பிச்சை ஏந்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்....

கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் விநியோக்கப்பட்ட கருப்பு நிற குடிநீர் - மக்கள் குற்றச்சாட்டு

கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் மலைக்கிராமத்தில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குடிநீர் குழாய் திறப்பானை யாரோ திறந்து விட்டதால்...

திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!

300 கோடி ரூபாயில் திருப்பணி நடைபெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற சேகர்பாபு,...

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கலாய்ப்பது போல பேசினார். தான் அரசியலுக்கு வந்த பின்னர் தான், சேர,சோழ,பாண்டியர், வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் எல்லாம்...

அமெரிக்க நாடான கவுதமாலாவில் முன்னோர்களின் இறப்பு நாள் கொண்டாட்டம் .!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கடைபிடிக்கப்பட்ட இறப்பு நாளில், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ராட்சத பட்டங்கள் செய்து அதனை காட்சிப்படுத்தியும், கல்லறைகளில் பூங்கொத்துகள் வைத்தும் கொண்டாடினர். இறந்து போன தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் படங்களை பட்டங்களில் வரைந்தும், பெயர்களை எழுதியும்...

ரஷ்யாவுக்கு எதிரான போரை நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி.!

ரஷ்யாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரமாக நடத்தும் வகையில், உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்பட, இந்திய ரூபாயில் 3,575 கோடி ரூபாய் மதிப்பிலான ((425 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு)) உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், வான்...

22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐ.நா. ஏஜென்சி எச்சரிக்கை.!

காலநிலை மாற்றம், போர் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், வரும் 6 மாதங்களுக்கு 22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என, ஐ.நா. ஆய்வு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. வரும் மார்ச் வரையிலும் பசிபிக் கடலில் லா நினா என்ற...