​​
Polimer News
Polimer News Tamil.

கதவணை மதகுகளில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிபாளையம் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிபாளையம் கதவணை நீர் மின் திட்டத்தின் மதகுகள் பழுதானதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பவானி ஆற்று தண்ணீரை தடுத்து வெள்ளிபாளையத்தில் நீர்மின் கதவணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென அந்த கதவணையின் கதவுகள் திறக்காமல் செயல்...

மதுரையில் அயிரை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் உயிருடன் விற்பனை

மதுரை நெல்பேட்டையில் உள்ள மீன் சந்தையில், உயிரோடு தண்ணீரில் துள்ளி குதித்து  கொண்டிருக்கும் அயிரை , விரால், கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சத்திரப்பட்டி, அழகர் கோவில், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து பிடித்து வரப்படும்...

டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக-வால் வெற்றி பெற முடியும் என்ற மாயத் தோற்றத்தை டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் உருவாக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய...

அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தைப் பார்த்து திரைப்படக் குழுவினருக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார். சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் காட்டும் வீரம், தைரியம் மற்றும் நேர்மை பல அம்சங்களில் மிகவும் முக்கியமானது என்று அண்ணாமலை தமது இன்ஸ்டாகிராம் பதிவில்...

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி வாக்கு செலுத்த இன்றே கடைசி நாள் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொலம்பஸ் நகரில் உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார்களின் பேரணி...

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்க முயன்ற காதலன் உள்பட 5 பேர் கைது

ஈரோட்டில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையை நாகர்கோவில் தம்பதிக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் புரோக்கர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்தை மீறிய  உறவில் பிறந்ததாகக் கூறப்படும் குழந்தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு காதலன் விற்பனை செய்ததாக...

723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்திபெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியது. பூப்பல்லக்கில் வைத்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட புனிதக் கொடி, சிறப்பு பிராத்தனைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து...

அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி

அமெரிக்க அதிபராக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை முன்னெப்போதையும்விட சிறப்பானதாகவும், துணிச்சலானதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவேன் என டிரம்ப் தெரிவித்தார். பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று உறுதி அளித்தார். அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை தடுத்து...

மேட்டுப்பாளையம் - உதகை இடையே நவ.5 வரை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக கல்லாறு - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையின் குறுக்கே பாறாங்கற்கள் விழுந்துள்ளதால், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே 5-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை...

ஹெல்மெட்டுக்காக இளைஞரை மறித்த போக்குவரத்து போலீஸ்.. பரிதாபமாக பறிபோன உயிர்..! இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ?

சென்னை திருவொற்றியூர் - மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஸ்கூட்டரை வேகமாக திரும்பிய போது எதிரில் வந்த தண்ணீர் லாரிக்குள் சிக்கி இளைஞர் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மணலி...