​​
Polimer News
Polimer News Tamil.

அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோத நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு...

அரசுப்பேருந்து நடத்துனர் மீது மர்ம கும்பல் சராமாரி தாக்குதல்

நாகப்பட்டினத்தில் அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நாகபட்டினம் அவுரி திடலில் மதுபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து கண்ணாடியை அவர்கள் சேதப்படுத்தியதாகவும், இதுகுறித்து கேட்ட நடத்துனரை, அந்த கும்பல் தாக்கியதாகவும் தெரிகிறது. தாக்குதல் தொடர்பான காட்சிகள்...

தாமஸ் கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய பேட்மிண்டன் அணி.. நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி..!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரைப் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை மூன்றுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாகத் தாமஸ் கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து இந்திய அணியினரை...

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்கில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் அரசு போக்குவரத்துக் கழகத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பேருந்துகளைப் பெங்களூரில் இருந்து ரயில்வே ரேக்குகளில் ஏற்றிச் சண்டிகருக்குக் கொண்டுசென்றனர். இரண்டாவது ரேக்கில் பேருந்துகளைக் கொண்டுசென்றதாகக் குறிப்பிட்டு அது குறித்த...

அருணாச்சல்லில் கோல்டன் பகோடா புத்த ஆலயத்தில் அமித் ஷா வழிபாடு.!

அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல் முதலமைச்சர் பேமா கண்டு...

இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பிவைத்தது. இந்தியா அனுப்பிவைத்த டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9,500...

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால், பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளது. கொரோனா சூழலில் கடந்த...

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி... பாதுகாப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார்..!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார். 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும்...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பாதுகாப்புக்காக 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ள போலீசார், நகரின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள்...

கேன்ஸ் திரைப்பட விழா: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் பயணம்!

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவரை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். அப்போது இருவரும் இந்தியா-பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள், கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு காரியங்கள் குறித்து...