​​
Polimer News
Polimer News Tamil.

உலகின் மிக வயதான நாய் கின்னஸ் சாதனைப் படைப்பு.!

அமெரிக்காவின் தென் கரோலினாவில் வாழும் பெப்பிள்ஸ் எனும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 22 வயதாகிறது. மொத்தம் 22 ஆண்டுகள் 59...

கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பிலிருந்து கோபமாக வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களின் கேள்விகளால் ஆத்திரம் அடைந்து பேட்டியின் நடுவே வெளியேறினார். பெஷாவரில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், அண்மையில் அவர் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். செய்தியாளர் ஒருவர் வன்முறை...

இலங்கைக்கு 25 டன் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது இந்தியா.!

இந்தியா இலங்கைக்கு 7 லட்சம் டாலர் மதிப்புடைய 25 டன் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் மனிதாபிமான உதவியாக இந்தியா இலங்கைக்கு நேற்று 25 டன் மருத்துவ உதவிகளை இந்திய...

ராணிப்பேட்டையில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர். மாவட்டம் முழுவதிலுமுள்ள பொதுமக்கள், மாணவர்கள், அரசுப்பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். இதில் 3...

தீவிரவாதத்தை இஸ்லாமிய மனித உரிமை ஆணையம் வெளிப்படையாக ஆதரிக்கிறது - வெளியுறவுத் துறை அமைச்சகம் புகார்..!

தீவிரவாதிகளுக்கு நிதிதிரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் எனக் கூறிய இஸ்லாமிய மனித உரிமை அமைப்புக்கு இந்தியா பதிலளித்துள்ளது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், யாசின் மாலிக் தண்டனை சரியானது எனவும் வெளியுறவு அமைச்சகம் ...

"கோட் எம்" சீசன் 2 தொடரின் அதிரடி அடிதடி டிரைலர் வெளியானது..!

கோட் எம் சீசன் 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் இந்திய ராணுவ அதிகாரிகள் கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் மேஜர் மோனிகா மெஹ்ரா என்ற பெண் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக நடிகை ஜெனிஃபர் வின்ஜெட் அதிரடி ஆக்சன்...

அஸ்ஸாமில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய 2 குழுக்கள் ஆய்வு.!

அஸ்ஸாமில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாச்சார், தார்ரங் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய நிபுணர்க் குழுவின் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட முதல் சிறப்புக் குழுவினர் கரைகளை  உடைத்து ஆறுகள் விளைநிலங்களில் ஏற்படுத்திய சேதத்தை பார்வையிட்டனர். வெள்ள நிவாரணப்...

பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பகுகுனா தண்ணீர்த் தொட்டி மீது ஏறி தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 59. அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் மருமகள் அவர்...

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர்மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

ராமநாதபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் கேனுடன் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். கொடுமலூரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் - பிரியா தம்பதியருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான...

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன.!

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன. கடந்த முறை சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும்...