​​
Polimer News
Polimer News Tamil.

உலகின் மிகப்பழமையான மரம் சிலி நாட்டில் கண்டுபிடிப்பு.. 5,484 ஆண்டுகள் பழமையானது - விஞ்ஞானிகள்

சிலி நாட்டில் மிகப்பழமையான சைப்ரஸ் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை 5 ஆயிரத்து 484 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'கிரேட் கிராண்ட்பாதர்' ( Great-Grandfather) என்றழைக்கப்படும் இந்த பழங்கால மரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 4 ஆயிரத்து 853...

உரிமையாளரை அம்மா என்று அழைக்கும் பஞ்சவர்ணக் கிளியின் வீடியோ வைரல்

உரிமையாளரை அம்மா என்று அழைக்கும் பஞ்சவர்ணக் கிளியின் வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது. yellow-backed chattering lory என்ற வகையை சேர்ந்த கிளி, தனது உரிமையாளரை அம்மா என்றும் மா என்றும் தனக்கு பசிக்கிறது என்றும் இந்தியில் பேசும் வீடியோ ஒன்றை ஐபிஎஸ்...

நிலத்தை சேதப்படுத்தியதால் ஆத்திரம்.. யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்..

கர்நாடகாவில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோர்கிஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அரஹள்ளி வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் யானையின் உடலை...

மின்சார ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டு, தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் வீடியோக்கள் வைரல்

மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டு, தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் பழைய சாகச வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் நீதி தேவன், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் சாகசத்தில்...

15 வயதான பெண் சிங்கத்தை கடித்த பாம்பு.. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் 15 வயதான ஆப்பிரிக்க பெண் சிங்கம் உயிரிழந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கா என்ற பெண் சிங்கம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உயிரியல் பூங்காவான ஒடிசாவின்...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான...

குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் கோரியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் கோரியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அடிதடி, சீட்டு மோசடி, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, முன்ஜாமீன் கோரிய...

மக்கள் கூட்டம் அதிகமுள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணை துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிய மர்மநபர்..!

ஹைதராபாத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணை, கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயன்றவனை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். ஹைதராபாத்தின் ஹபீஸ் நகரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்தவன், தான் வைத்திருந்த நீண்ட...

மதுரையில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் வெளியேற மறுத்தவர்களின் கடைகள் அகற்றம்.!

மதுரையில் மாநகராட்சி சார்பில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் மீனாட்சியம்மன் கோவில் எதிரே புதுமண்டபம் பகுதியில் இருந்து வெளியேற மறுத்தவர்களின் 32 கடைகள் அகற்றப்பட்டன. புதுமண்டபத்தின் சிற்பங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கிருந்த கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குன்னத்தூர் சத்திரத்தில்...

ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது மத்திய அரசு - பிரதமர் நரேந்திர மோடி

பாஜகவின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏழைகளின் நலனுக்காக வீடுகள், கழிப்பறைகள், இலவச எரிவாயு இணைப்பு, மின்னிணைப்பு, குடிநீர்க் குழாய் ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு வந்த பிரதமரைக் கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்றனர்....