அசாமில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆயிரம் கோடி இழப்பு
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் அசாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது...