​​
Polimer News
Polimer News Tamil.

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கவுன்சிலர்களின் கணவர்கள்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் தலைவர் மற்றும் பெண் கவுன்சிலர்களோடு அவர்களது கணவர்கள் பங்கேற்று ஆதிக்கம் செலுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபுவும் அவரது கணவர் பாபுவும்...

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அதன் தெற்கு கிழக்குப் பகுதிகளைத்...

சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்...

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 16 அடி உயர முழு உருவ சிலையை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை பொதுப்பணித்துறை...

"பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான்; உரிமை கோர முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்

பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான் எனவும், பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடமாற்றம் பெற கலந்தாய்வுக்கு அழைக்கக் கோரி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்...

இரும்பால் செய்யப்பட்ட தேரில் மின்சாரம் பாய்ந்து விபத்து ; 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் நம்பள்ளி அருகே தேரில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். கேதேபள்ளி என்ற ஊரில் இருக்கும் கோவிலுக்காக இரும்புக் கம்பியால் ஆன தேர் வாங்கப்பட்டது. அந்த தேர் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்

இந்தோனேஷியாவில் 23 வயது இளம் பெண் ஒருவர் மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். கமிலா புர்பா என்ற அந்தப்பெண் மரத்தால் செய்யப்பட்ட மரண கிணற்றின் சுவற்றில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். திருவிழா ஒன்றின் போது...

மனைவியின் காலை முறித்து கழுத்தை அறுத்த ஐ.டி.ஊழியர்..! கொடூர கொலை பின்னணி

தாம்பரம் அடுத்த  பொழிச்சலூரில் மனைவி, இரு குழந்தைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்து விட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக் கருவியை அமேசானில் ஆர்டர் செய்து குடும்பத்தையே நிர்மூலமாக்கிய விபரீத...

பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாமகவின் புதிய தலைவர் அன்புமணிக்கும், அவரைத் தேர்வு செய்துள்ள அவரது...

உக்ரைனில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனிய நகரமான லைமனை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுக்கள், சீவிரோடோனெட்ஸ்கிற்கு மேற்கே உள்ள ரயில்வே மைய நகரமான லைமனை கைப்பற்றியதாக கூறியிருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம் ; கூட்ட அரங்கை விட்டு கோபமாக வெளியேறிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தங்களது மனுக்களை முறையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அரங்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் கோபமாக வெளியேறினார். கூட்டம் நடைபெற்ற தரைதளத்தில் போதிய வசதிகள் இல்லை...