​​
Polimer News
Polimer News Tamil.

ரஷ்ய விமான நிலையத்தில் பயணிகளுக்கு Dog Theropy

ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான நிலையத்தில் பயணத்திற்கு செல்வதற்கு முன்பு பயணிகளின் மன நிலையை சீராக்கும் வகையில் அவர்களுக்கு டாக் தெரபி (dog theropy) வழங்கப்படுகிறது. டொமோடெடோவோ (Domodedovo) விமான நிலையம் 'யுனைடெட் அனிமல் தெரபிஸ்ட்ஸ்' (United Animal Therapists) சங்கத்துடன் இணைந்து, பயணம்...

அசாமில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆயிரம் கோடி இழப்பு

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் அசாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது...

திருப்பதி கோயிலில் சலுகை விலை லட்டுகளை நிறுத்த முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இலவச தரிசனத்திலும்,  மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் மட்டும்...

விஜய்யின் 64ஆவது படத்துக்கான First Look

நடிகர் விஜய்யின் 64ஆவது படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த  படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அப்படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாமல்...

இந்தியா முழுவதும் களைகட்டிய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்..!

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மும்பை இந்தியா கேட் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை...

மலர்ந்தது 2020 புத்தாண்டு..!

கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே, 2020 புத்தாண்டு பிறந்துள்ளது. 2019ம் ஆண்டு விடைபெற்று, நள்ளிரவில் 2020 புத்தாண்டு கோலாகலமாய்ப் பிறந்துள்ளது. நள்ளிரவு சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹேப்பி நியூ இயர் என விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன்...