RECENT NEWS

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய 26 குடும்பங்கள் குஸ்கா ஞானசேகரன் வீட்டை அகற்றும் அறநிலையத்துறை

Jan 08, 2025

தமிழ்நாடு

துப்பட்டாவில் கருப்பை அகற்றுவது போல் திமுக கொடியில் அகற்ற தயாரா? - பிரேமலதா கேள்வி

Jan 06, 2025 01:46 PM

20

68

துப்பட்டாவில் கருப்பை அகற்றுவது போல் திமுக கொடியில் அகற்ற தயாரா? - பிரேமலதா கேள்வி

துப்பட்டாவில் கருப்பை அகற்றுவது போல் திமுக கொடியில் அகற்ற தயாரா? - பிரேமலதா கேள்வி

கல்லூரி மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை அகற்றச் சொல்லும் திமுக அரசு, தங்கள் கட்சிக் கொடியில் உள்ள கருப்பு நிறத்தை அகற்ற தயாரா என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கக் கோரி தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்படுவதில் என்ன தவறு என்றும் கூறினார்.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய 26 குடும்பங்கள் குஸ்கா ஞானசேகரன் வீட்டை அகற்றும் அறநிலையத்துறை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News