RECENT NEWS

சென்னையில் துப்பாக்கிகளுடன் போதைப் பொருள் சிக்கிய வழக்கு.. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பு என கியூ பிரிவு போலீசார் தகவல்

சென்னையில் துப்பாக்கிகளுடன் போதைப் பொருள் சிக்கிய வழக்கு.. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பு என கியூ பிரிவு போலீசார் தகவல்

Jan 08, 2025

BIG STORIES

மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ பெயரை சொல்லி கட்டுக் கட்டாக பணம் கறந்த சம்பவம்..! ரேசன்கடை ஊழியர் வேலைக்கு இத்தனை லட்சமா..?!

Jan 08, 2025 01:37 AM

20

107

மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ பெயரை சொல்லி கட்டுக் கட்டாக பணம் கறந்த சம்பவம்..! ரேசன்கடை ஊழியர் வேலைக்கு இத்தனை லட்சமா..?!

மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ பெயரை சொல்லி கட்டுக் கட்டாக பணம் கறந்த சம்பவம்..! ரேசன்கடை ஊழியர் வேலைக்கு இத்தனை லட்சமா..?!

மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ அப்துல் சமது, அவரது உதவியாளர் காதர் ஆகியோரிடம் பேசிவிட்டதாகவும், 98 சதவீதம் வேலை கிடைத்து விடும் என்று ஷூகடை உரிமையாளர் கட்டுக்கட்டாக பணம் பெறும் காட்சிகள் தான் இவை..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளநாடு கைக்காட்டி கிராமத்தில் ஷூ கடை நடத்தி வருவர் அப்துல் ரகுமான். இவர் பிராம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவரிடம் ரேசன் கடையில் உதவியாளர் பணி பெற்று தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது. எம்.எல்.ஏ அப்துல் சமது மற்றும் அவரது உதவியாளர் காதர் ஆகியோர் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயை கட்டுக்கட்டாக பெற்ற அப்துல் ரகுமான். இரண்டாம் கட்டமாக ஊர் தலைவரை சாட்சியாக வைத்து 3 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது

வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் சத்தமில்லாமல் பணத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்றும் அருகில் இருந்தவர்கள் கூற , பக்கத்து ஊரில் ஒருவர் இந்த வேலைக்கு 9 லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பதாகவும் எப்படியும் வேலை வாங்கி கொடுத்து விடுவோம் என்றும் கூறிய வீடியோ வெளியானது

இந்த நிலையில் எம்.எல் ஏ அப்துல் சமது சார்பில் திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் பாஷா என்பவர் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை தடுக்க கோரியும், பணம் பெற்ற அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு வாங்கிய அப்துல் ரகுமான், எம்.எல்.ஏவின் உதவியாளர் காதரிடம் பல முறை செல்போனில் பேசியதாக தகவல் வெளியான நிலையில், தனது தொகுதியை சேர்ந்தவர் என்ற முறையில் சாக்கடை பிரச்சனை, லைட் பிரச்சனை பற்றி தன்னிடம் பேசுவார் என்றும் தாங்களும் அதனை சரி செய்து கொடுப்போம் என்றும் காதர் தெரிவித்தார்

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

சேட்டு பொங்கல் கடை கடையாய் வசூல் ஒயிட் அண்ட் ஒயிட் கொள்ளையன்
சிசிடிவி பார்த்து தப்பி ஓட்டம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News