RECENT NEWS

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலி... விபத்துகான காரணம் என்ன ?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலி... விபத்துகான காரணம் என்ன ?

Jan 04, 2025

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலி... விபத்துகான காரணம் என்ன ?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலி... விபத்துகான காரணம் என்ன ?

Jan 04, 2025

இந்தியா

மத்திய பிரதேசத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 337 டன் நச்சுக் கழிவுகள் அகற்றம்

Jan 02, 2025 05:59 AM

20

149

மத்திய பிரதேசத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 337 டன் நச்சுக் கழிவுகள் அகற்றம்

மத்திய பிரதேசத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 337 டன் நச்சுக் கழிவுகள் அகற்றம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், விஷவாயுக் கசிவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு 337 டன் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டன.

1984-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விஷவாய கசிவால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்து 162 டன் நச்சு மணல், 92 டன் ரசாயனங்கள், 54 டன் பூச்சிக்கொல்லி, 29 டன் கொதிகலன் கழிவு ஆகியவை அகற்றப்பட்டன.

அவை, 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிதாம்பூர் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நவீன ஆலையில் எரித்து அழிக்கப்பட உள்ளன.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

என்னடா இப்படி கிளம்பிட்டீங்க..இளம் பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி லவ் பிரப்போஸ்..! கொலை முயற்சி வழக்கில் புள்ளிங்கோஸ்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2024 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News