​​
Polimer News
Polimer News Tamil.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வடகொரியா 10 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு பகுதியினர் ஏற்கனவே போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. குர்ஸ்க் எல்லையில் வடகொரியப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய...

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் ஜோ பைடன் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிக் கொண்டாடப்பட்டது. இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அதிபர் ஜோ பைடன், தெற்காசிய அமெரிக்க குடிமக்கள் அமெரிக்க வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளதாகவும்,அதனால் வெள்ளை மாளிகையில் பெருமிதத்துடன் கொண்டாடப்படுவதாவும் கூறினார். விண்வெளி நிலையத்தில் கடந்த 8 மாதங்களாக தங்கியுள்ள இந்திய...

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர். நவம்பர் 5-ஆம் தேதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே வாக்கு செலுத்த ஏதுவாக பல இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடும்...

கிரிப்டோ கரன்சி பெயரில் தொழிலதிபர்களிடம் மோசடி செய்த 6 இளைஞர்கள் சைபர் கிரைம் போலீசாரால் கைது

இந்திய பணத்தை குறைவான செலவில் அமெரிக்க டாலராக மாற்றி தருவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாயை மோசடி செய்தது குறித்த...

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிணைக் கைதிகளை மீட்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில், பொதுமக்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினரால் கடந்தாண்டு பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் உள்ள தேநீர் விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணை கைதிகளின் உறிவினர்கள் சிலர், பிணை கைதிகளைப்...

தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மேல்மாந்தை கிராமத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு தனது அலுவலகக் காரில் சென்றபோது, குமாரசக்கணபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற லிங்குசாமி என்பவர் மீது மோதியது. படுகாயமடைந்த லிங்குசாமியை சீனிவாசன் தனது காரிலேயே மருத்துவமனைக்கு...

கன்னியாகுமரியில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை... கைதுக்குப் பயந்து மாமியாரும் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கைதுக்குப் பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரது மாமியாரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக் - சுருதிபாபு தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், மாமியாரின் வரதட்சணைக்...

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ 2 கோடி வரை வர்த்தகம்

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் விற்கப்பட்ட புத்தாடைகள்,இனிப்புகள்,பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.  மொத்த விலையில் ஜவுளிகளை வாங்கிச் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள்...

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

2 குழந்தைகள் இருக்கும் நிலையில் காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கொடுத்த இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் ஒருவர், காதலனுடன் சேர்ந்து கணவனை தலையனையால் அழுத்தி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தன்னை ஒரு சர்வதேச மேக் ஓவர்...

கர்நாடக மாநிலம், செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் தவறி விழுந்த பெண்...12 மணி நேர போராட்டத்தில் மீட்ட தீயணைப்புத் துறையினர்

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள மை டாலா ஏரியில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் 12 மணி நேர போராட்டத்தில் மீட்கப்பட்டார். தனது நண்பர்களுடன் மை டாலா ஏரிக்கு சென்ற ஷிவரனாபுரா...