மதுரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி
மழைவெள்ளத்தால் மதுரையில் பாதிப்பு எங்கே ஏற்பட்டுள்ளது என எம்.பி. சு.வெங்கடேசன் கூறவேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்படாத நிலையில் நிவாரணம் எதற்கு கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்...