ரகசிய தகவலின் பேரில், லாட்டரி சீட்டு விற்பனையாளர் கைது... ரூ. 2.25 கோடி ரொக்கம் மற்றும் லாட்டரி சீட்டுக் கட்டுகள் பறிமுதல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜ் என்பவரை பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்ததாக...