​​
Polimer News
Polimer News Tamil.

மருத்துவமனை, செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர்

தீபாவளியையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி நாளில் பட்டாசு மூலம் தீவிபத்து ஏதும் இல்லை என்றும், பட்டாசு வெடித்ததால் தமிழகம் முழுவதும் 24...

காவேரி பாலத்தில் அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலத்தில், நள்ளிரவில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மது போதையிலிருந்த நபர்  காரை தாறுமாறாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்....

சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் புதிதாக கட்டிய வீட்டிற்கு குறைவான வரி நிர்ணயம் செய்ய, தன்னை அணுகிய நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற அஸ்தம்பட்டி மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதிய வீட்டின் உரிமையாளரான சாஜூ என்பவர் கொடுத்த...

புத்தாடை அணிந்து தலை தீபாவளியைக் கொண்டாடிய புதுமணத் தம்பதியர்

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில், புதுமணத் தம்பதியர் தலை தீபாவளியை புத்தாடை அணிந்து உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.   நெல்லையில், புதுமணத் தம்பதிகள் வீட்டில் சுவாமி வழிபாடு செய்து, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து...

தீபாவளிப் பண்டிகை - இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கிச் சென்றனர். ஆட்டிறைச்சி தவிர, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆட்டிறைச்சி, மீன்...

சென்னையில் சராசரியாக காற்று தரக்குறியீடு 190 ஆக பதிவு

தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்திருந்த நிலையில் காலை 7 மணி நிலவரப்படி சென்னை ஆலந்தூரில் காற்று மோசமான மாசுபாடு என்ற தரக்குறியீடை எட்டியது. 200 முதல் 300 வரையிலான தரக்குறியீட்டு எண்...

புகையிலை விற்பவர் மீது சிறார் நீதிச்சட்டத்தில் வழக்கு... மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு

பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்காரர், உற்பத்தியாளர், ஏஜெண்டுகள் மீது சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும்...

பிரேசில் நாட்டில் வனப்பகுதிகளை காப்பாற்றக் கோரி பழங்குடியின மக்கள் பேரணி

பிரேசில் நாட்டில் தங்கள் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பழங்குடியின மக்கள் பேரணி சென்றனர். சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளின் பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் சென்றனர். புவி வெப்பமடைதல் மற்றும் உலகில் காலநிலை...

தீபாவளி பண்ட் சீட் நடத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதியனர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் தீபாவளி பண்ட் சீட் நடத்தி விட்டு 6 லட்சம் ரூபாயோடு தலைமறைவான தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறிய நிலையில்,...

தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்

தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்துகள் வழக்கமான கட்டணத்திலேயே எவ்வித பிரச்னையும் இன்றி இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், தீபாவளி கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசுப்...