நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை ஒட்டி இரண்டாவது நாளாக நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மின்னொளியால் ஒளிவீசின.
டெல்லியின் பல்வேறு பகுதிகள் விக்யான் பவன், கான்மார்க்கெட், ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவில் , சிக்னேச்சர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி...