​​
Polimer News
Polimer News Tamil.

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் மயில், பாம்பு, ஆந்தை உள்ளிட்ட விலங்குகளை கையில் எடுத்து மகிழ்ந்த தமிழிசை..

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மயில், மலை பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகத்திற்கு சென்ற அவர், ...

அமேசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டு... ஒருவர் கைது... 3 பேருக்கு வலைவீச்சு!

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அமேசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டார். முசிறியில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கம் போல பணி முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மறுநாள்...

கொல்கத்தா விமானநிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடிய பெங்காலி நடிகை..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்தில் பெங்காலி நடிகை Monami Ghosh உடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பணிப்பெண்கள் இணைந்து சினிமா பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெங்காலி திரைப்படமான Belashuru.வில் இடம்...

10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியினருக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்..

மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக நடிகர் தனுசும், அவரது தந்தை  கஸ்தூரிராஜாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனுஷை உரிமை கோரி கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தங்களைக் கொலை...

ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்து விற்பனை...சென்னை சென்ட்ரலில் 2 பேர் கைது.!

மும்பையில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதை மாத்திரையை வாங்கி, ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை...

இன்று நடைபெறுகிறது குரூப் 2, 2ஏ பிரிவுத் தேர்வுகள்..!

குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5ஆயிரத்து 529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.  மாநிலம் முழுவதும் நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78ஆயிரத்து 175 பேர் எழுத உள்ளனர். Objective type வினாத்தாள் முறையில் 200 கேள்விகள்,...

சென்னை 14வது மண்டலத்தில் மாமன்ற உறுப்பினர்களுடன் மேயர் பிரியா கலந்தாய்வு கூட்டம்.!

சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார். புழுதிவாக்கத்தில் மாநகராட்சி 14வது மண்டல மாமன்ற உறுப்பினர்களுடன் சென்னை மேயர் பிரியா கலந்துரையாடும் கூட்டம்...

கொலம்பியாவில் 10 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், வாகனங்கள்..

கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. Villavicencioவில் அமைந்துள்ள Colombian நகரில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பாய்ந்தோடிய வண்ணம் உள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில்...

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கரீபியன் நாட்டின் செயின்ட் வின்சென்ட் பிரதிநிதிகள் சபை சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை வலியுறுத்தி பேசினார். இன்னொரு உலகப் போர் ஏற்படுவதைத் தவிர்க்கவும்,...

அஸ்ஸாமில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அஸ்ஸாமில் உள்ள 29 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...