​​
Polimer News
Polimer News Tamil.

கொலம்பியாவில் 10 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், வாகனங்கள்..

கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. Villavicencioவில் அமைந்துள்ள Colombian நகரில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பாய்ந்தோடிய வண்ணம் உள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில்...

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கரீபியன் நாட்டின் செயின்ட் வின்சென்ட் பிரதிநிதிகள் சபை சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை வலியுறுத்தி பேசினார். இன்னொரு உலகப் போர் ஏற்படுவதைத் தவிர்க்கவும்,...

அஸ்ஸாமில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அஸ்ஸாமில் உள்ள 29 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நெஞ்சுக்கு நீதி ரீலீஸ்...உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்.!

சென்னையை அடுத்த அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடிகரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. வானிலை மையம் அறிவிப்பு

சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வரும் 27ஆம் தேதிக்கு பதில் 23ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என...

கோவில் திருவிழாவில், 470 ஆடுகளை வெட்டி ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து

மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், 470 ஆடுகளை வெட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. வெள்ளக்கல் - கழுங்குடி முனியாண்டி சாமி கோவில் 35வது ஆண்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு...

'ஒரு பக்கம் பாத்தா ஜோன்னு மழை, இன்னொரு பக்கம் பாத்தா மழையே இல்லை' மக்களை வியப்பாக்கிய இயற்கை..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை மழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள ஒரு பகுதியில் ஒரு அடிக்கு முன்பாக மழை கொட்டித்தீர்த்த நிலையில் அதன் அருகில் வெயில் அடித்தது. மழையில் நனையாமல் இருக்க சாலையில் வெயில் அடித்த இடத்தில் வாகனத்தை நிறுத்திய...

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தனது சொந்த செலவில் தையல் எந்திரங்கள் வாங்கி கொடுத்த தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளிக்கல்வி முடித்த மற்றும் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண்கள் 12 பேருக்கு ஆட்சியர் தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்கள் வாங்கி கொடுத்துள்ளார். 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மோட்டாரில் இயங்கும் தையல் இயந்திரங்களை வாங்கி...

எலுமிச்சம் பழத்தை பறக்க விட்டு பணத்தை பறித்த முகமூடி சாமியார்ஸ்..! புதையல் எடுப்பதாக மோசடி.. உஷார்..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தந்திரத்தின் மூலம் எலுமிச்சம் பழத்தை பறக்க வைத்து வீட்டில் புதையல் இருப்பதாக கூறி 80 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு , செப்பாலானான உலோகங்களை எடுத்துக் கொடுத்து ஏமாற்றிய முகமூடி சாமியார் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ; திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிப்பு

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ரம்பான் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து...