ATM-ல் கவனக்குறைவாக விட்டுச் சென்ற 23,700 ரூபாய்.. உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்த போலீசார்..
புதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் கவனக்குறைவாக விட்டுச்சென்ற 23ஆயிரத்து 700 ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் தனது மகள் வங்கிக்கணக்கில் கடந்த 15ஆம் தேதி வடக்கு ராஜ வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி டெபாசிட் மெஷினில் 23ஆயிரத்து...