​​
Polimer News
Polimer News Tamil.

விரைவில் நிரம்பும் மேட்டூர் அணை..!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப்...

ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்த பெண்.. ஆடையைப் போர்த்தி அழைத்து சென்ற அதிகாரிகள்.!

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசிய அந்தப் பெண்...

உக்ரைனில் கலாச்சார மையக் கட்டிடம் ஏவுகணை வீசி அழிப்பு... கட்டிடம் இடிந்து சின்னாபின்னமாகும் வீடியோ வெளியீடு.!

உக்ரைன் நாட்டின் Kharkivவில் Lozova பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை ஏவுகணை மூலம் வெடிகுண்டு வீசி தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று உக்ரைன் நாட்டின் அவசர கால சேவை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கலாச்சார மையக் கட்டிடம் மீது...

தோழி பிறந்தநாள் விழாவில் ‘ கேக் ’ சாப்பிட்ட சிறுமி பலி..! புட் பாய்சன் விபரீதம்

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோழியின் பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விரும்பிய உணவே விஷமான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு. ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புரா பகுதியைச்...

இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும்...

ATM-ல் கவனக்குறைவாக விட்டுச் சென்ற 23,700 ரூபாய்.. உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்த போலீசார்..

புதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் கவனக்குறைவாக  விட்டுச்சென்ற  23ஆயிரத்து 700 ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் தனது மகள் வங்கிக்கணக்கில் கடந்த 15ஆம் தேதி வடக்கு ராஜ வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி டெபாசிட் மெஷினில் 23ஆயிரத்து...

குரங்கு தொற்று நோய் பீதி - வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு..

குரங்கு தொற்று நோய் பரவல் பீதி காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விமான...

திடிரென டெல்லியில் வானிலை மாற்றம்.. ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம்..

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம் டெல்லியின் வானிலை மாற்றம் காரணமாக ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்டது. வடோதராவில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ராஜ்நாத்சிங்கின் விமானத்தைப் போல் பல்வேறு திசைகளில் இருந்து டெல்லி நோக்கி வந்த 11 விமானங்கள் டெல்லியில்...

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா... திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலின் தெப்பகுளமான கமலாலயத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி சமேத கல்யாணசுந்தரர் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பக் குளத்தில் 3 முறை சுவாமி பவனி வந்த பின்னர், அதிகாலை கோயிலுக்கு...

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் மயில், பாம்பு, ஆந்தை உள்ளிட்ட விலங்குகளை கையில் எடுத்து மகிழ்ந்த தமிழிசை..

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மயில், மலை பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகத்திற்கு சென்ற அவர், ...