​​
Polimer News
Polimer News Tamil.

மும்பையில் எஸ்.ஐ .கணவர்..! குமரியில் கஞ்சா வியாபாரி..! காருடன் சிக்கியவரின் பாட்ஷா பின்னணி..!

குமரியில் கஞ்சா வியாபாரம், மும்பையில் தொழில் அதிபர் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் கணவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவும் கஞ்சா...

ஜம்மு காஷ்மீரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பத்து பேரின் உடல்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டன. பல மணி நேரமாக வேதனையுடன் காத்திருந்த உறவினர்கள் உடல்களைப் பெற்றுக் கொண்டு கண்ணீர் வடித்தனர். 36 மணி நேர...

மழையால் மானம் போச்சி.. லீக்கேஜ் அரசு பேருந்து.. குடை பிடித்த பயணிகள்..!

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு பேருந்து ஒன்றின் கூறையில் விழுந்த ஓட்டையால், பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில்  இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாற்பது சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால்...

சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது. பெட்ரோல் விலை 8 ரூபாய் 22 காசுகள் குறைந்தது. நேற்று ஒரு லிட்டர் 110 ரூபாய் 85 காசுகளுக்கு  விற்ற நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு...

பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு - மத்திய அரசு

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது 8 ரூபாய் டீசல் மீது 6 ரூபாய் கலால் வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 15...

கேன்ஸ் பட விழாவில் ' ரன்' விவேக் போல் தவித்த பீஸ்ட் நாயகி..! சூட்கேஸை பறிகொடுத்தார்.!

கேண்ஸ் படவிழாவுக்கு சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, விலை உயர்ந்த ஆடைகளுடன் தனது சூகேஸை தவறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ரன் படத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் விவேக், பேருந்து நிலையத்தில் தனது சூட்கேஸை பறிகொடுத்துவிட்டு தவிப்பார் அது...

சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது.!

சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் விகாராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த கர்ணம் சாய் திலீப் என்ற அந்த இளைஞர், அமெரிக்கா சென்று கல்வி பயில...

சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து பலி.!

சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். வடக்குகாடு பகுதியை சேர்ந்த 19 வயதான மனோஜ்குமார், ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 3-ம்...

பிரிட்டன் பணக்காரர் பட்டியலில் இந்திய வம்சாவளியினர்.!

பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் சொத்துமதிப்பு 2847 கோடி பவுண்டுகள் ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். உருக்காலைத் தொழிலில் ஈடுபட்டு வரும்...

சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்.!

சென்னை லயோலா கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஆயிரத்து 600 பேர் பணியாணைகளை பெற்றனர். நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 160 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், செவித்திறன் குறைபாடு, பார்வைக்...