​​
Polimer News
Polimer News Tamil.

அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 1 முதல் தொடக்கம்.. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டம்..!

அயோத்தி ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் வருகிற 1ந்தேதி முதல் தொடங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா, இந்து சமய நாட்காட்டியின்படி வருகிற ஜூன் 1...

இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்க்கு... பின்னால் உட்கார்ந்தாலும் இனி ஹெல்மெட் கட்டாயம்...சென்னை போலீஸ் போட்ட அதிரடி உத்தரவு

நாளை முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர், கடந்த ஐந்து மாதத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம்...

கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் 29 பேர் உயிரிழப்பு.. நாளைக்குள் மழை உச்சத்தைத் தொடும் என்று அறிவிப்பு..!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிய கனமழை நாளைக்குள் உச்சகட்டத்தை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழைக்கு நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 9 நாட்களில் 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம், மேகாலாயா , அருணாசல...

எனக்கு பாப்பா பொறந்திருக்கு.. ! இனிப்பு மிட்டாய் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ..! 16 வயதினிலே திருமணத்தால் சிக்கல்..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்க்கும் ஆவலில் வந்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். 16 வயது சிறுமியை  பெரிய பெண் என்று திருமணம் செய்து வைத்த பெற்றோரால் நிகழ்ந்த விபரிதம் குறித்து விவரிக்கின்றது...

டோக்கியோ நகருக்கு இன்று இரவு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்க இன்றிரவு டோக்கியோ செல்கிறார். 2 நாட்களில் மொத்தமுள்ள 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். நேரத்தை...

12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று சின்னம்மை போல இருப்பினும்  பாதிப்பு குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ...

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக IFS விவேக்குமார் நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக IFS விவேக் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் தேர்வுக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.2004 ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியாக பயிற்சி நிறைவு செய்தவர் விவேக் குமார். பிரதமர் அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி...

மும்பையில் எஸ்.ஐ .கணவர்..! குமரியில் கஞ்சா வியாபாரி..! காருடன் சிக்கியவரின் பாட்ஷா பின்னணி..!

குமரியில் கஞ்சா வியாபாரம், மும்பையில் தொழில் அதிபர் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் கணவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவும் கஞ்சா...

ஜம்மு காஷ்மீரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பத்து பேரின் உடல்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டன. பல மணி நேரமாக வேதனையுடன் காத்திருந்த உறவினர்கள் உடல்களைப் பெற்றுக் கொண்டு கண்ணீர் வடித்தனர். 36 மணி நேர...

மழையால் மானம் போச்சி.. லீக்கேஜ் அரசு பேருந்து.. குடை பிடித்த பயணிகள்..!

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு பேருந்து ஒன்றின் கூறையில் விழுந்த ஓட்டையால், பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில்  இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாற்பது சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால்...