பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார்... யூ டியூபர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி விடுவேன்...