​​
Polimer News
Polimer News Tamil.

மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகள் மத்திய தரைக்கடலில் விடுவிப்பு

துனிஷியாவில் ஸ்ஃபேக்ஸ் நகர் துறைமுக பகுதியில் உள்ள ஆமைகள் பராமரிப்பு மையத்தினர், மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகளை மீட்டு சிகிச்சை அளித்து அவற்றை மத்திய தரைக்கடலில் விடுவித்தனர். ஆமைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வகையில் அவற்றின் கால்களில் சிறிய அடையாள பட்டை...

கேரளாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு..!

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயாவிற்கு, 2020ஆம் ஆண்டில் கிரண் குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. வரதண்டசனையாக கொடுக்கப்பட்ட தங்கம் மற்றும் காரின்...

தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிழும், பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வு எழுதிய மாணவி..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 12-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுதியுள்ளார். காளியம்மன் கோயில் தெருவை  சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான முத்துப்பாண்டி  என்பவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததில் கல்லூரி மாணவி உயிரிழப்பு? உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நொச்சி வயல் புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாலட்சுமி, கடந்த 12ஆம் தேதி சாலையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி; தேர்வு எழுத பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு..!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்தை தேடி மாணவர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை முதல் க்யூவில் நின்று பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததால்...

உ.பி மற்றும் ஹரியானாவில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு; ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலை பெய்த கனமழையால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது....

"இலங்கையின் பெரிய சகோதரர் இந்தியா".. பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்த நமல் ராஜபக்சே.!

இந்தியா இலங்கையின் பெரிய சகோதரர் என்றும் இந்தியாவின் மனிதாபிமான உதவிக்கு நன்றி என்றும் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு உதவிகளை இலங்கை...

ஆபத்துடன் விளையாடும் சீனா... அந்த நாட்டை நாங்கள் பாதுகாப்போம் - அதிபர் ஜோ பைடன்.!

தைவான் நாட்டை, சீன படையெடுப்பில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தைவான் விவகாரத்தில் சீனா ஆபத்துடன் விளையாடுவதாக விமர்சித்தார். தைவானை பாதுகாப்பதாக ஏற்கனவே அந்நாட்டிற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக...

பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார்... யூ டியூபர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி விடுவேன்...

ரூ.227 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.!

227 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில்...