​​
Polimer News
Polimer News Tamil.

கோயில் திருவிழாக்களில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது -உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன....

சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வனையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு.!

எட்டரை கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வன ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்டிஸ் மலைப்பகுதியில் டெரோசர் என்றழைக்கப்படும் இந்த பறக்கும் ஊர்வன இனத்தின் புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பறவைகள் தோன்றுவதற்கு முன், பூமியில் பறந்து திரிந்த...

சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் தொடர் மழையினால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு.!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. திங்கள் கிழமை மாலையிலிருந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்டி- குலு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவினால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை...

நகை அடகு வைக்கும் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை.!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை அடகு வைக்கும் கடையின் சுவற்றில் துளையிட்டு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேர்காடு கூட் ரோட்டில் அனில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், மாநிலத்தில் நாளை வரையும், மே 27, 28 ஆகிய தேதிகளிலும் லேசானது முதல்...

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி என விளம்பரம்.. ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய 4 இடங்களில் சோதனை..!

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வட்டி வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பு ஆருத்ரா...

இந்திய எல்லையில் ரூ.6.15 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் பறிமுதல்.!

இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதியில் கடத்திவரப்பட்ட ஆறேகால் கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அடுத்தடுத்து கடத்திவரப்பட்ட 74 தங்க...

இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி!

இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டால்...

150 எலக்ட்ரிக் பேருந்துகளை துவக்கி வைத்தார் முதல்வர் கெஜ்ரிவால்.. மே 26 வரை, இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு..!

டெல்லியில் 150 எலக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திரபிரஸ்தா டெப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் தொடக்கி வைத்து அதிகாரிகளுடன் பயணம் செய்தார். இன்று முதல் மே 26 வரை, மக்கள் எலக்ட்ரிக் பேருந்தில் இலவச...

பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிக்காப்டர் மூலம் பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிகாப்டரில் சென்று மீட்புப்படையினர் மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த நபர் குன்றின் நடுவே சிக்கிக்கொண்டிருந்ததை பார்த்த மீனவர் ஒருவர் தீயணைப்புத்துறைக்கு...