​​
Polimer News
Polimer News Tamil.

குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை...

கொடைக்கானலில் 59-வது கண்கவர் மலர்க்கண்காட்சி தொடக்கம்... ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை.!

கொடைக்கானலில் 59-வது மலர்க்கண்காட்சியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மதிவேந்தன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பிரையண்ட் பூங்காவில் வண்ணமயமாக பூத்துக்குலுங்கும் விதவிதமான பூக்களையும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், மலைப்பூண்டு, மயில், டைனோசர் உள்ளிட்ட உருவங்களை பொதுமக்கள் வெகுவாக...

டோக்கியோவில் துவங்கிய குவாட் மாநாடு... இந்தியா - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை..!

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த...

மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை..!

கேரள ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயாவிற்கு, 2020ஆம் திருமணம் நடைபெற்ற நிலையில், வரதட்சனையாக கொடுக்கப்பட்ட காரின் மதிப்பு குறைவு...

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 8 பேர் கைது.. 120 சவரன் நகைகள் மீட்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 170 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவுடையார் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது நிஜாம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில்...

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கக் கோரி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதலமைச்சருக்கு கடிதம்.!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிகளவில் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தப்படுவதாகவும்,...

யாசகம் பெற்று மனைவிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்த மாற்றுத்திறனாளி..!

மத்திய பிரதேசத்தில் யாசகம் பெறும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவிக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்துள்ளார். சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் சாகு என்பவர் இதற்கு முன்பு மூன்று சக்கர சைக்கிள் வைத்திருந்ததாகவும் தனது மனைவி முதுகுவலி...

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு..!

கொரோனா சர்வதேச பரவல் விவகாரத்தை ஜனநாயக முறைப்படி வெற்றிகரமாக பிரதமர் மோடி கையாண்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வெற்றியை பாராட்டிய அவர், சீனா கொரோனா தொற்று பரவல் விவகாரத்தில் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்றும், பிரதமர்...

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயில மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் துவக்கம்.!

குவாட் கூட்டுறவில் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவாட் அமைப்பின் தலைவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் குவாட் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டிற்கு தலா 25 மாணவர்கள் வீதம் 100 மாணவர்களின்...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தாம்ப்சனை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி..!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றனர். ஜப்பானின் யொஷிஹிடோ நிஷிஒகாவை 6-க்கு 3, 6-க்கு 1, 6-க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர்...