​​
Polimer News
Polimer News Tamil.

பல நாடுகள் தடை.. 6.2 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் தேக்கம்..!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பல்வேறு நாடுகள் நிறுத்தியதால், ஆறேகால் கோடி பேரல் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களில் தேங்கியுள்ளது. உக்ரைன் போரை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பெயர் பெற்ற ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை அமெரிக்க உள்பட...

ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல் ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல் சென்னை, ஆரணி உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் சோதனை சோதனையில் 48 கணினிகள், 6 லேப்டாக்கள், 44 செல்போன்கள் உள்ளிட்டவை...

தந்தை இறந்த சூழலிலும் பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 10-ம் வகுப்பு மாணவர் பிரித்திகேசன் பொதுத்தேர்வு எழுதினார். கானூர் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான ஜெயராஜ், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில்...

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்.!

உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்களாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய ஏற்றுமதியாளராக திகழும் இந்தியா, ஆறு ஆண்டுகளில்...

"சாமி ஏதாவது வேலை இருக்குதா"?-இளையராஜாவிடம் கேட்ட நடிகர் ரஜினிகாந்த்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டீங்க... சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரித்தார். அதற்கு, ‘‘தன்...

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு!

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம்...

ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி உளவு விமானம்.. 3 பேர் உயிரிழப்பு..!

ஏமன் தலைநகர் சனாவில் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான ராணுவ கூட்டப்படைகளின் உளவு விமானத்தை ஹவுதி படைகள் சுட்டு வீழ்த்தின. இந்த விமானம் சனாவில் உள்ள மால் ஒன்றிற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதில் 3...

பெட்ரோல் விலை குறைவால் குஜராத் எல்லைக்கு செல்லும் மராட்டிய மக்கள்

மகாரஷ்ட்டிர எல்லைப்பகுதி மக்கள், விலை குறைவு காரணமாக இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து, குஜராத்தில் பெட்ரோல் வாங்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. குஜராத் மாநில எல்லையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், மகாராஷ்டிராவைக் காட்டிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் குறைவாக விற்கப்படுவதால்,...

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் பராமரிக்கப்படும் காய்கறி தோட்டத்தை பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன்.!

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் பராமரிக்கப்பட்டு வரும் காய் கனி தோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்வமுடன் பார்வையிட்டார். காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன. கைதிகளின் மனநிலையை மாற்ற சிறை நிர்வாகம்...

என்னதான் இருந்தாலும் அர்ச்சகர் அப்படி செய்திருக்க கூடாது.. மூதாட்டியை அடித்து விரட்டிய கொடுமை..!

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட வந்த மூதாட்டியை அர்ச்சகர் ஒருவர் தாக்கி இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை தல்லாகுளம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது இந்த...