​​
Polimer News
Polimer News Tamil.

புதினுக்கு ரஷ்யா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி வேதனையுடன் கேள்வி

ரஷ்ய வான் தாக்குதலால் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர், அதிபர் புதினுக்கு ரஷ்யா போதவில்லையா என உணர்ச்சி பெருக்குடன் கேள்வி எழுப்பும் காணொளி வெளியாகி உள்ளது. டான்பாஸ் பகுதியில் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பக்முட் (Bakhmut) மீது ரஷ்ய விமானங்கள் குண்டு...

இரட்டை கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கொலையாளி..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தாய், மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நபரை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர். கணவனை இழந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்கு 7 வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தார். கடந்த...

தொண்டையில் சிக்கிய முலாம்பழம்.. விநாடியில் திணறிய காவலர்.. உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முலாம்பழம் சாப்பிட்ட போது காவலர் ஒருவருக்கு தொண்டையில் அது சிக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு முதலுதவி அளித்து துரிதமாக காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டினர். காவலர் அபுதாகிர் பழத்தை விழுங்கிய போது தொண்டையில் சிக்கி கொண்டதால்...

அடுத்த 20-30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் இருக்கும்-பிரசாந்த் கிஷோர்

அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் இருக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1990ஆம் ஆண்டு வரை யார் ஆதரித்தாலும்,...

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் - முதலமைச்சர்

நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வந்து கொண்டிருப்பதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்...

இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு 50 பில்லியன் டாலர் ஒதுக்க முடிவு..!

குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவாத்தை நடத்தினார். முன்னதாக, இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க குவாட் மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய...

பல நாடுகள் தடை.. 6.2 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் தேக்கம்..!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பல்வேறு நாடுகள் நிறுத்தியதால், ஆறேகால் கோடி பேரல் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களில் தேங்கியுள்ளது. உக்ரைன் போரை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பெயர் பெற்ற ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை அமெரிக்க உள்பட...

ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல் ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல் சென்னை, ஆரணி உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் சோதனை சோதனையில் 48 கணினிகள், 6 லேப்டாக்கள், 44 செல்போன்கள் உள்ளிட்டவை...

தந்தை இறந்த சூழலிலும் பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 10-ம் வகுப்பு மாணவர் பிரித்திகேசன் பொதுத்தேர்வு எழுதினார். கானூர் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான ஜெயராஜ், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில்...

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்.!

உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்களாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய ஏற்றுமதியாளராக திகழும் இந்தியா, ஆறு ஆண்டுகளில்...