​​
Polimer News
Polimer News Tamil.

உலகின் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே ((2.5 அடி)) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும்...

சென்னை பாஜக பிரமுகர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை.. முன் விரோதம் காரணமாக வெறிச்செயல்..!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் ஒருவர் 6பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார். இவருக்கு அச்சுறுத்தல்...

சீனா - மியான்மர் இடையிலான சரக்கு ரயில் சேவை தொடக்கம்

சீனா - மியான்மர் இடையிலான சரக்கு ரயில் சேவை போக்குவரத்தை சீனா தொடங்கியுள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் சீனா, பல்வேறு நாடுகளுடன் வியாபாரத்தை பெருக்கி கொள்ளும் நோக்கில், சீனா - மியான்மர் இடையே ரயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளது. தென்மேற்கு சீனாவின் Chongqing-லிருந்து...

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அறிவித்தது மத்திய அரசு

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அறிவித்துள்ள மத்திய அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டில் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதிக்கு,...

ஜப்பானிற்கு மிக அருகில் சீனா, ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்தன - ஜப்பான் அமைச்சர்

குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் நடைபெற்ற நிலையில், அந்நாட்டிற்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் போர் விமானங்கள் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்துள்ளார். ஜப்பான் வான்வெளிக்குள் அந்த விமானங்கள் நுழையவில்லை என குறிப்பிட்ட நோபுவோ கிஷி,...

கோன சீமா- அம்பேத்கர் கோன சீமா.. மாவட்டத்திற்கு பெயரை மாற்றியதால் களேபரம்.. பேருந்திற்கு தீவைப்பு - காவலர்கள் மீது கல்வீச்சு

ஆந்திராவில் கோண சீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோன சீமா என பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த மாதம் ஆந்திராவில் 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அரசாணை வெளியிட்ட நிலையில், பல மாவட்டங்களில் பெயர் மாற்றம்...

கோடிகளை சுருட்டிய ஆருத்ரா கோல்டில் ஆவேசமான கஷ்டமர்.. மூட்டை தூக்கின காசு.. கொடுத்துடுங்க..!

1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் ரிசர்வங்கியின் விதிகளை மீறி கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று வந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை...

புதினுக்கு ரஷ்யா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி வேதனையுடன் கேள்வி

ரஷ்ய வான் தாக்குதலால் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர், அதிபர் புதினுக்கு ரஷ்யா போதவில்லையா என உணர்ச்சி பெருக்குடன் கேள்வி எழுப்பும் காணொளி வெளியாகி உள்ளது. டான்பாஸ் பகுதியில் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பக்முட் (Bakhmut) மீது ரஷ்ய விமானங்கள் குண்டு...

இரட்டை கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கொலையாளி..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தாய், மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நபரை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர். கணவனை இழந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்கு 7 வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தார். கடந்த...

தொண்டையில் சிக்கிய முலாம்பழம்.. விநாடியில் திணறிய காவலர்.. உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முலாம்பழம் சாப்பிட்ட போது காவலர் ஒருவருக்கு தொண்டையில் அது சிக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு முதலுதவி அளித்து துரிதமாக காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டினர். காவலர் அபுதாகிர் பழத்தை விழுங்கிய போது தொண்டையில் சிக்கி கொண்டதால்...