​​
Polimer News
Polimer News Tamil.

மத்திய அரசு போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்தது போல் ,மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார். நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 - 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய...

ஆரம்ப பள்ளியில் துப்பாக்கி சூடு.. 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் பேச்சு குறைபாடால் கிண்டலடிக்கப்பட்டு வந்த 18 வயது இளைஞன் ஒருவன், ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக சுட்டதில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில், மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டே என்ற இடத்தில் உள்ள...

நிஃப்ட் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு.!

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனிதா மேபெல்...

வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து..! பெண் பலி

நாகை மாவட்டம் குருக்கத்தில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீனவப் பெண்கள் 8 பேர் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு அதிகாலையில் வியாபாரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது வாகனத்தின் பின்...

மெக்சிகோவில் இரு மதுபான விடுதிகளில் துப்பாக்சிச் சூடு.. 8 பெண்கள் உட்பட 11 பேர் பலி.!

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்சிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்தனர். விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல்...

ஆப்கானிஸ்தானில் பெண் தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆண் தொகுப்பாளர்கள்.!

ஆப்கானிஸ்தானில் பெண் தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக, ஆண் தொகுப்பாளர்களும் மாஸ்க் அணிந்து திரையில் தோன்றினர். ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள், அண்மையில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு கடும் கண்டனங்கள்...

சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்து..! 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்

ஒடிசா மாநிலத்தில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒடிசாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தரிங்பாடியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கஞ்சம் பகுதியில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது வளைவு ஒன்றில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து...

மறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவாக "எஸ்பிபி வனம்" என்ற பூங்கா திறப்பு..!

கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, எஸ்பிபி வனம் என்ற பூங்கா திறக்கப்பட்டது. பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இசை குறிப்பு வடிவில் நடைபாதை கட்டப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்...

தந்தை உயிரிழந்த நிலையில், மன(வலி)மையுடன் பொதுதேர்வு எழுதிய மாணவி..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் மன உறுதியுடன் பொதுதேர்வு எழுதினார். பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் நேற்றிரவு திடீரென காலமானார். அவரது உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில், ஓராண்டு படிப்பு வீணாகி விடக்கூடாது என உறவினர்களும்,...