​​
Polimer News
Polimer News Tamil.

பழுதாகி நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி மோதி கோர விபத்து.. 9 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

ஆந்திர மாநிலம் பலநாடு மாவட்டம் ஸ்ரீ சேலம் பகுதியில் சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதாக...

மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம்  இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்...

கணவனை கொன்று வாழைக்கு உரமாக்கிய வில்லங்க மனைவி.. மோகன சோகங்கள்.!

இளம் வயது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து போர்வெல் குழியில் போட்டு புதைத்து, அடையாளத்திற்கு வாழை மரம் நட்டுவைத்த 40 வயது பெண் , 9 மாதங்களுக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில்...

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

2021ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்ற நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் பெற்று...

கல்விதான் பெண்களின் உரிமை - முதலமைச்சர் பேச்சு

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி என்ஏஏசி அமைப்பிடம் ஏ பிளஸ்...

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மேற்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை...

கோவையில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கே.கே.புதூரைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் தனது மூன்று வயது மகளை எல்.கே.ஜி சேர்க்க பள்ளிக்கு சென்ற போது, சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதி பற்றிய தகவலை குறிப்பிடவில்லை என்பதால், பள்ளி...

திடீரென பறந்து வந்த கார் டயர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்..!

தேனியில், வேகமாக சென்ற காரில் இருந்து பறந்து வந்த ஸ்டெப்னி டயர், 3 பேர் மீது விழுந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல், வேகமாக கார் ஒன்று கடந்து...

இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் டுகாட்டி அணி வீரர் ஃபிரான்செஸ்கோ பாக்னயா சாம்பியன்.!

இத்தாலியில் நடைபெற்ற கிராண்ட் ஃபிரீ மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அந்நாட்டை சேர்ந்த டுகாட்டி அணி வீரர் ஃபிரான்செஸ்கோ பாக்னயா சாம்பியன் பட்டம் வென்றார். டஸ்கனியில் நடைபெற்ற போட்டியில் அவர் பந்தய தூரத்தை 41 நிமிடம் 18 புள்ளி 923 விநாடிகளில் கடந்து முதலிடம்...

35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

கேரள இளைஞர் ஒருவர் பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.  பந்தளம் பகுதியை சேர்ந்த ஷேக் ஹசன் என்ற இளைஞர், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாட எண்ணி எவரெஸ்ட் சிகரத்தை தொட முடிவெடுத்தார். கடந்த மார்ச் 30ஆம்...