​​
Polimer News
Polimer News Tamil.

விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி?

விண்வெளிக்கு சென்று திரும்பிய சீன வீராங்கனை ஒருவர் விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேல்நோக்கி பறந்துகொண்டிருக்கும் தனது தலைமுடியில் ஷேம்பூவை முதலில் போட்டு விட்டு பின்னர் வாட்டர் பேக்கில் (Water pack) இருந்து...

பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

தமிழக பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் என அறிவிப்பு பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் பகுதி 2-ல் கேள்வி எண்...

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள், அப்பாவி மக்களின் மரணங்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புடினின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். புடின் தனது நோக்கத்தை அடையமாட்டார் என்றும்...

டெல்லியில் திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கனமழை.. பல இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்கள்..!

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும் முறிந்தும் விழுந்தன. கடந்த சில நாட்களாகச் சுட்டெரித்த வெயிலால் அனல்காற்று வீசிய நிலையில் திங்கள் மாலையில் திடீரெனக் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வேகமாகக்...

காரில் "பிரேக்"கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய பெண்மணி.. தூக்கி வீசப்பட்ட பெண்..

கேரள மாநிலத்தில், கணவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்த பெண்மணி, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. அரியன்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் கார் ஓட்ட பயிற்சி...

பெட்ரோல், டீசல் வரியை மாநிலங்கள் குறைக்கலாம் - SBI வங்கி கோரிக்கை

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தபோது மாநிலங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயமடைந்ததாகவும், அதனால் மதிப்புக் கூட்டு வரியை அவை குறைக்கலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை, உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி, இவற்றின் மூலம்...

இறந்தவர் உடலை டோலி கட்டித் தூக்கிச் சென்ற கிராம மக்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெக்கனா மலைப்பகுதியில், அண்மையில்...

மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் 100 அடி உயர கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி...

கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்..!

தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா...

மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.. தமிழக காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு எதிராக தனலட்சுமி என்பவர் புகார் அளித்தார். இதன் விசாரணையில், மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக...