ஜூன் 1-ம் தேதி மேற்கு வங்கத்தின் நியு ஜல்பைகுரியில் இருந்து டாக்காவுக்கு மூன்றாவது ரயில் சேவை தொடக்கம்.!
ஜூன் ஒன்றாம் தேதி மேற்கு வங்கத்தின் நியு ஜல்பைகுரியில் இருந்து டாக்காவுக்கு மூன்றாவது ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
கோவிட் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இந்த சேவை தொடங்க...