​​
Polimer News
Polimer News Tamil.

திருப்புவனம் மீன் சந்தையில் ஃபார்மலீன் கலந்த 36 கிலோ மீன்கள் பறிமுதல்.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மீன் மார்க்கெட்டில் ஃபார்மலீன் கலந்த மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில வியாபாரிகள் பார்மலீன் கலந்த மீன்களை...

வார் போனி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த பிரிட்டனி நாய்க்கு விருது.. பட்டையை அணிந்து கூலாக போஸ் கொடுத்த பூடில் நாய்..!

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் வார் போனி படத்தில் சிறப்பாக நடித்த பிரிட்டனி நாய்க்கு பாம் டாக் விருது வழங்கப்பட்டது. விருது கொடுக்கும் போது பிரிட் ஆல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. தாமதமாக வந்து விருது...

ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி போல் வேறெந்தக் கட்சியும் செயல்படுமா..? - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சரின் ஊழலை ஊடகங்களும், எதிர்க்கட்சியும் அறியாத போதும் அவரைப் பதவியில் இருந்து நீக்கியதாக ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரசின் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு விழுக்காடு கமிசன் கேட்ட விஜய் சிங்லா அமைச்சர் பதவியில்...

சிறைத்துறை அதிகாரியின் மகளை திருமணம் செய்து விட்டு, மீண்டும் வேறொரு திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது வழக்குப்பதிவு..!

கோவையில் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் மகளை காதலித்து திருமணம் செய்து அவரது வீட்டிலேயே விட்டுவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறைக் காவலராக பணியாற்றிய சிவக்குமார், அந்த சிறையின் அதிகாரி மகளுடன்...

அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 7 பேர் பலி - 9 பேர் படுகாயம்..!

உத்திர பிரதேச மாநிலம் பஹ்ரைச்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோத்தி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மோதிபூரில் உள்ள மார்க்கெட்டில் எதிர்புறத்தில்...

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி... யாரும் விளையாட வேண்டாம் - தமிழக டிஜிபி விழிப்புணர்வு வீடியோ!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி என்றும், அதை யாரும் விளையாட வேண்டாம் என்றும் கூறித் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடினால் பணத்தை இழப்பதுடன் அவமானமும் குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்படும் என்றும், தற்கொலை...

ஏழைச் சிறுமிகளின் கல்விக்கும் நலனுக்கும் பாடுபடும் ராம் பூபால் ரெட்டி ஓர் தன்னலமற்ற தொண்டர்.. பிரதமர் மோடி பாராட்டு..!

ஆந்திரத்தைச் சேர்ந்த ராம் பூபால் ரெட்டி என்பவர் ஓய்வுக்குப் பின் ஈட்டிய வருமானத்தில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் ஏழைச் சிறுமிகளின் நலனுக்காகச் செலவிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மர்க்காபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த ராம் பூபால் நூறு சிறுமிகளுக்கு...

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் கண்டறியப்பட்டதாக தகவல்.!

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம், மனபதி ஹிமல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நான்கு இந்திய பயணிகள் உள்ளிட்டோருடன் பொக்காராவில் இருந்து கோம்சோம் நகருக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட தாரா ஏர் நிறுவனத்தின் விமானம், 15 நிமிடங்களிலேயே...

காலணிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு.. சரியான நேரத்தில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டதால் உயிர்தப்பியது..!

கர்நாடக மாநிலத்தில் நாகப்பாம்பு ஒன்று காலணிக்குள் பதுங்கியிருந்த நிலையில், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் அதனை அணிய முயன்றவரின் உயிர்தப்பியது. அம்மாநிலத்தின் தும்கூருக்கு அருகே உள்ள ரங்காபூர் என்ற கிராமத்தில் ரங்கநாத் என்பவர், வெளியே செல்வதற்காக தனது காலணியை அணிய முயன்றார். அப்போது காலணியில்...

கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு... விலை குறைந்தும் மாம்பழம் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்.!

சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ள போதிலும், விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 லாரிகள் மாம்பழ லோடு வரும் நிலையில், அனைத்து ரக மாம்பழங்களும் கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய்...