சென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி
புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,...