​​
Polimer News
Polimer News Tamil.

அரசு நூலகங்களை பணியிட பகிர்வு மையமாக மேம்படுத்தும் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர்..!

சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பணியிட பகிர்வு மையமாக மாற்றும் திட்டம் குறித்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் பேட்டியளித்த அவர், வரும் 7 ஆம் தேதி...

சென்னை பெருங்களத்தூரில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்து.!

சென்னை அருகே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வண்டலூர் நோக்கி சென்ற காரை போக்குவரத்து போலீசார் திடீரென மறித்தபோது கார் ஓட்டுநர் பிரேக் அடித்ததால் பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார்...

நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு

சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பணியிட பகிர்வு மையமாக மாற்றும் திட்டம் குறித்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் பேட்டியளித்த அவர், வரும் 7 ஆம் தேதி தஞ்சாவூர்...

கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வள்ளியாற்று கிளை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை உடைந்து சேதமடைந்தது. ஆற்றின் கரையோரம் சுமார் 200-மீட்டர் நீளத்திற்கு சாலைகள் உடைந்து சேதமடைந்த நிலையில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள்...

வேளச்சேரியில் தொழில் போட்டியால் சக துணிக்கடைக்காரரை கொல்ல முயன்ற கைது

வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் சக துணிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வரும் செபஸ்டினுக்கும், அருகில் கடை நடத்தி வரும் சிவகுமார்...

மழை நீர் கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டடினால் அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி அறிவுறுத்தல்

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி எச்சரிக்கையை மீறி மதுரவாயல் பைபாஸ் சாலை அருகே உள்ள கால்வாய்களில் இரவு நேரத்தில் லாரியில் கொண்டு வரப்பட்ட கழிவு நீர் கொட்டப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுபோன்று ஏராளமான லாரிகள் அத்துமீறி...

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி பேருந்து நிலையம் அருகே புதுத்தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த காளிராஜன் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தவர்கள், தூக்கி எறிந்த...

தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்... ஊராட்சி மன்றத் தலைவியிடம் முறையிட்ட பொதுமக்கள்

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி மணி நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும் கூறும் குடியிருப்புவாசிகள், குப்பைகள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவியிடம் குழுவாகச் சென்று அவர்கள்...

கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?

அலங்காநல்லூரில், வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சுபாஷினி என்ற 2 வயது குழந்தை, நாய் துரத்தியதால், பயந்து ஓடி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் தந்தை பிரசாத், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்ததாக கிடைத்த தகவலின்...

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

இன்றைய கால கட்டத்தில் நகர்மயமாதல்,தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கிராமப்புறங்களில் செய்யப்பட்டு வரும் விவசாயமே குறைந்து வரும் நிலையில் நகர்புறங்களில் விவசாயம் என்பது இயலாத ஒன்று. இருந்தாலும் ஆர்வமிக்க நகரவாசிகள் சமையலுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை தங்கள் வீடுகளிலேயே உற்பத்தி...