​​
Polimer News
Polimer News Tamil.

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

தமிழ்நாட்டில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சுய தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தக்...

மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு

மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுகளில் MONKEY குல்லா அணிந்த கொள்ளையர்கள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயன்றது சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது. அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளையடிக்க முடியாத நிலையில் 4ஆவது வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் ஆள் இல்லை...

புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா

வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க கூட்டணியில் நீடிப்பதா,...

விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..

கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் பகுதியில் விசாரணைக்கு அழைத்தும் வராதவரை பூட்ஸ் காலால் உதைத்த காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டுமான மேஸ்திரி வேல்முருகனின் மகன் கார்த்திக் கடன் வாங்கி விட்டு ஏமாற்றியதாக சிறுமுகை காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்திருந்தனர். அந்த...

8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு

8 சென்டி மீட்டர் அளவு மழையை தாங்கும் வகையிலேயே வடிகால் அமைப்பு இருப்பதாகவும், பருவமழை காலத்தில் திடீரென ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் மழை கொட்டித்தீர்ப்பதே வெள்ளத்தேக்கத்திற்கு காரணம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்கா உள்ளிட்ட...

பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசு பேருந்தில் கூட்டமாக இருந்ததால், படியில் நின்றபடி பயணித்த 2 பள்ளி மாணவிகள் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். கள்ளிமந்தயத்திலிருந்து சென்ற அரசு பேருந்து புளியம்பட்டி அருகே வளைவில் திரும்பிய போது பேருந்தின்...

மாமுல் கேட்டு மிரட்டல் - இ.தே.லீக் மாவட்ட செயலாளர் கைது ..!

சென்னை வியாசர்பாடியில் மாமுல் கேட்டு மிரட்டியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் எனக்கூறப்படும், இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளருமான முகமத் சலாவுதீன் கைது செய்யப்பட்டார். 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக ரப்பானி டிரஸ் நிறுவன இயக்குநர்...

பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் நால்ரோடு பகுதியில் லாரி வருவதை அறியாமல் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவியை ஆயுதப்படை காவலர் செல்வகணேஷ் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். மாணவி சாலையை கடக்க முயன்றதைக் கண்ட லாரி ஓட்டுநரும் உடனே பிரேக்...

திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!

திருச்சியில் செயல்படும் தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி உள்பட 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து 5 பள்ளிகளிலும்  வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என...

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

சென்னை அடுத்த மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு, நெல்லூரில் இருந்து சென்னை வந்த லோக்கல் ரெயிலில் கையில் டிராலி சூட் கேசுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர். சிறிது நேரம் அங்குள்ள பிளாட்பாரத்தில் சுற்றிய அவர்கள் , கையோடு கொண்டு வந்த டிராலியை விட்டு...