​​
Polimer News
Polimer News Tamil.

வெளிநாட்டில் இருந்து தமிழக கோவில்களைச் சேர்ந்த 10 சிலைகள் மீட்பு.!

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோவில்களை சேர்ந்த 10 சிலைகளை டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்ட விலை மதிப்பற்ற 10 புராதன உலோக...

தீக்குளித்த நபர் அருகே நின்று "செல்பி" எடுக்க முயற்சி

துருக்கி நாட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் அருகே நின்று சிலர் செல்பி எடுக்க முயன்றனர். இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாட்டா கோபுரத்தின் எதிரே நீண்ட நேரமாக ஒருவர் அரிவாள் மற்றும் பெட்ரோல் கேனுடன் சுற்றித் திரிந்துள்ளார். விரக்தியுடன் அலைந்த...

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மாயம்? இணையத்தில் வெளியான ஆடியோவால் வங்கியில் திரண்ட மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் ஊராட்சி வேளாண் வங்கியில் கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 சவரன் நகையை மீட்க சென்றபோது நகை இல்லாததால் வங்கி ஊழியர்கள் அவருக்கு புதிய நகைகள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.  அங்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை சரி பார்க்குமாறு...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 23 வங்கி கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிகேப்...

காடு.. மலை.. ஆறு ..கடந்து காதலனை கரம் பிடித்த வங்கத்து சின்ன குயில்..! கிளைமேக்ஸில் போலீஸ் வைத்த டுவிஸ்ட்..!

கையில் பாஸ்போர்ட் இல்லாததால் வங்கதேச பெண் ஒருவர், காடு மலை வழியாக ஆற்றை நீந்தி எல்லையை கடந்து முக நூல் காதலனை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச நாட்டை சேர்ந்த இளம் பெண் கிருஷ்ணா மண்டல். இவர் மேற்குவங்க மாநிலம்...

சீனா அச்சுறுத்தல்.. தைவானில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

உக்ரைன் - ரஷ்யா போர், அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக தைவானில் ஏராளமானோர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக போர் திறன் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி...

புதிய அத்தியாயத்தில் இறங்க இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிக்கை.!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, நிறைய மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை பல ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.  தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் இறங்கும் முயற்சிக்கு மக்கள் ஆதவளிப்பார்கள்...

உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் சரீன் தங்கப் பதக்கமும், மனிஷா மவுன், பர்வீன் ஹூடா...

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் லாரன்ஸ் பிஷ்னோய்!

டெல்லி உயர்நீதிமன்றத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை, பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் திரும்ப பெற்றார். பஞ்சாப் பாடகர் சித்து மூசே வலாவின் கொலை நிகழ்வில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய், தன்னை பஞ்சாப்...

திடீரென பழுதான ஏ.சி.. விஷமாக மாறிய புகை.. ரொம்ப ஹாட்டாக இருக்கு.. கே.கே.வின் கடைசி வார்த்தை..!

கே.கே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் திடீர் மறைவு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் மறைவுக்கு பலவித காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியவர் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத்....