​​
Polimer News
Polimer News Tamil.

அடேங்கப்பா.. 6 அடி பாம்பை அசால்ட்டாக பிடித்து புற்றுக்குள் விட்ட சிறுமி... இணையத்தில் வைரல்.!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, தன் பிஞ்சு கைகளால் பாம்பு ஒன்றை பிடித்து புற்றுக்குள் விட்ட காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆலோரை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ நிஷா என்ற அந்த சிறுமி, குடியிருப்புக்குள்...

லாரியில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 7 பேரிடம் விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே லாரியில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாடி கெஞ்சனகெரே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் செம்மரக்கட்டைகள் பதுக்கப்பட்டிருந்ததை...

பால்கனி இரும்பு கிரில் கேட்டில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வீட்டின் பால்கனியில் உள்ள இரும்பு தடுப்பில் தலையுடன் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தாராசுரம் கடைவீதியில் வசித்தும் வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன், பால்கனியில் உள்ள இரும்பு கிரில் கேட்டை...

பிரியங்கா காந்திக்கு கொரோனா உறுதி

காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்திக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி படுத்தப்பட்ட நிலையில், இன்று பிரியங்கா காந்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், தனக்கு லேசான அறிகுறியுடன் பாதிப்பு...

துப்பாக்கி கலாச்சாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை.. துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த நடவடிக்கை..!

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மையில் 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி கலாச்சாரம் வளர்வது குறித்து...

ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்த பத்தே நிமிடத்தில் வீடு தேடி வரும் மதுபானம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆன்லைன் வழியாக ‘ஆர்டர்’ செய்த 10 நிமிடத்தில் வீட்டுக்கே மது விநியோகிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான. Booozie நிறுவனம் இந்த சேவையை தொடங்கி இருக்கிறது. வாடிக்கையாளரின்...

நடுவானில் பறந்த விமானத்தில் போதை தலைக்கேறி சகோதரர்கள் ரகளை.. சகோதரர்களுக்கு அபராதம், வாழ்நாள் தடை..!

கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில், நடுவானில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர்...

ஜானி டெப்புக்கு இழப்பீடு செலுத்தும் நிலையில் அம்பர் ஹெர்ட் இல்லை - வழக்கறிஞர்

அவதூறு வழக்கில் முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு 10 புள்ளி 35 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நடிகை ஆம்பர் ஹெர்டுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரால் இத்தொகையை செலுத்த இயலாது என்று அவர் வழக்கறிஞர் Elaine Charlson தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பால்...

உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீவிபத்து.. ரூ.50லட்சம் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசம்..!

திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீப்பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாயின. மணவாளநகரில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்ஆர்எப் டயர்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஜெய்ப்பூர்...

ஹரியானா மாநில காங்.எம்.எல்.ஏக்களுக்கு சட்டிஸ்கரில் உள்ள சொகுசு விடுதியில் அடைக்கலம்

ஹரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரண்டு சொகுசு பஸ்களில் சட்டிஸ்கரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாநிலங்களவைத் தேர்தலுக்குள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோய்விடாமல் தடுப்பதற்காக, ஹரியானா காங்கிரஸ் போராடி வருகிறது. நாடு முழுதும், 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு,...