​​
Polimer News
Polimer News Tamil.

பெண் மேலாளரரை கட்டிப் போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. வங்கி மேலாளர் உள்ளிட்ட 8 பேர் கைது..!

ஆந்திராவில் வங்கி பெண் மேலாளரைக் கட்டிப் போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திட்டம் போட்டு திருடிய வங்கி மேலாளர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். காளஹஸ்தியில் இயங்கி வரும் தனியார் வங்கிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் வந்த...

தனியார் பேருந்து ஓட்டுனருக்கு அடி உதை... பேருந்தை தாக்கும் இளைஞர்

கும்பகோணத்தில் தனியார் பேருந்து மற்றும் ஓட்டுனரை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து வேகமாகச் சென்றதாகவும், இதனால் ஜல்லி சீனுவாசன் என்பவர், அவரது மகன் அகிலன் ஆகியோர் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கைகலப்பில் ஓட்டுனர்,...

2 வெளி மாநிலத் தொழிலாளர்களை சுட்ட தீவிரவாதிகள்.. ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகள் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களால் காஷ்மீரில்...

இலங்கைக்கு உடனடியாக உரம் விநியோகிக்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

இலங்கைக்கு உடனடியாக உரம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கோதுமை மற்றும் சோளப் பயிர்களைக் காக்கவும் உரத்தட்டுப்பாட்டை போக்கவும் தேவையான உரம் உடனடியாக அளிக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். 25 மில்லியன் டாலர் மதிப்புடைய 65 ஆயிரம் டன்கள்...

தீவிரவாதிகளால் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை.. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா அவசர ஆலோசனை..!

காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல்துறை டிஜிபி உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் இரையாகி வரும்நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று...

"வரலாற்றை மாற்ற முடியாது இன்றைய முஸ்லீம்கள் மீது பழிபோடாதீர்" - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!

எந்த ஒரு வழிபாட்டு முறையையும் எதிர்க்கவில்லை என்றும் அனைத்து வழிபாட்டு முறைகளும் புனிதமானவை என்று ஏற்றுக்கொள்வதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் கியான்வாபி மசூதி விவகாரம் பற்றி குறிப்பிட்டபோது, கடந்தகால வரலாறுகளுக்காக தற்போது யார் மீதும்...

ரசாயண தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீ விபத்து.. 8 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்பு.. ஆலையை சுற்றிய 700 பேர் வெளியேற்றம்..!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயண தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. தீபக் நைட்ரேட் ரசாயண தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து சிதறியது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீயின் தாக்கம் உள்ளது. விபத்தின்...

நேட்டோ தலைவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் சந்திப்பு..!

உக்ரைன் போர் நிலவரம் குறித்து நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டால்டன் பெர்க்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர்  ஆலோசனை நடத்தினர். இந்தப் போரால் இதர நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு நீடிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை...

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்வு.. திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய விலை உயர்வால் பெட்ரோல் 209.86 பாக். ரூபாய்க்கும்,...

இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு.. மக்கள் பலர் படுகாயம்..!

அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்லறை தோட்டத்தில் புகுந்த...