​​
Polimer News
Polimer News Tamil.

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.!

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. கடம்பத்தூர் ரயில் நிலையத்தில், அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுதானது. விரைந்து வந்த ரயில்வே...

மாணவிகள் பேருந்தில் தான் தொங்கிட்டு போவோம்..! அடம் பிடித்த அராத்துக்கள்..! பேருந்துகளுக்கு பற்றாக்குறையா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாணவிகளுக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய  இரு மாணவர்கள் இறங்கச்சொன்ன நடத்தினரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. மகளிர் பேருந்தில் தான்செல்போம் என்று உரிமைக்குரல் எழுப்பிய வம்பர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  விழுப்புரம்...

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள்.. டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்தது..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை சமீபத்தில் மத்திய அரசு மீட்டது. மீட்கப்பட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 10 சாமி...

தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு.. ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்த வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் வடக்கு முகப்பு ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்தது. அண்மைக் காலமாக பெருகி வரும் துப்பாக்கிச் சூடு வன்முறகளை கட்டுப்படுத்த துப்பாக்கி வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆக உயர்த்துவது, ஆயுதம்...

கர்நாடகாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!

கர்நாடாக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமியா மசூதி பிரச்சினை தொடர்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6 மணி முதல் மாலை 6...

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள், பெண்கள் கோஷம்..!

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு...

இந்தியாவில் மதசுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு பதில்..!

இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை மதச்சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ,...

நைஜீரியாவில் பைக் டாக்ஸிக்கு தடை.. 2,200 இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் கொண்டு நசுக்கப்பட்டன..!

நைஜீரியாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டன. பைக் டாக்ஸில் ஓட்டுநர்களால் ஏற்படும் கலவரம் மற்றும் அண்மையில் அதிக பணம் தரமறுத்த வாடிக்கையாளரை பைக்...

8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்தில் பூமியை படமெடுத்த வீடியோ சீனா வெளியீடு..!

விண்வெளி நிலைய பணியின் போது பூமியை சுற்றி எடுக்கப்பட்ட 8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்திலான விடியோவை சீனா வெளியிட்டு உள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வரும் சீனா அதற்காக கடந்த ஆண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. ஆறு மாத காலம்...

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள்.!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்... அடிமைப் பெண் படத்தில் ஒரேயொரு டூயட் பாடலுக்கு இளமையான குரலைத் தேடினார் எம்ஜிஆர்....