​​
Polimer News
Polimer News Tamil.

போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்த கஞ்சா வியாபாரி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வேடசந்தூர் அருகே தங்கியிருந்து நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா...

கேரளாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தந்தையும் தற்கொலை.!

கேரள மாநிலம் அலுவாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்புரம் ஆற்று பாலத்திற்கு தன் இரு பிள்ளைகளுடன் வந்த நபர், ஒருவர் பின் ஒருவராக இரு குழந்தைகளையும்...

2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு.. சென்னை, மும்பை உள்ளிட்ட 75 இடங்களில் நடத்தப்படுகிறது..!

2022ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதிலும் இன்று நடைபெறுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 75 இடங்களில் இன்று தேர்வு நடைபெறும் நிலையில், தமிழகத்தில்...

வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம்..!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வடிகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 8 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது....

சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆமைக்குஞ்சு ஒன்றுக்கு அல்பினிசம் எனப்படும் உடல் வெளிறிப்போதல் நோய்..!

சுவிட்சர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதத்தில் பிறந்த காலபெகோஸ் ஜெயண்ட் வகை ஆமைக்குஞ்சு ஒன்று அல்ஃபினிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த மற்ற ஆமைக்குஞ்சுகளின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் அதன் உடல் மிகவும் வெளிறிப்போயிருப்பதுடன், அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. 50...

ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து.. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைப்பு..!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டேசராவில் இயங்கிவந்த ஜவுளி ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 15 முதல் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு அதிகாரி ஃபால்குன்...

மகாராஷ்ட்ராவில் தண்ணீர் பற்றாக்குறை - சேற்று நீரை வடிகட்டி பருகும் மக்கள்

மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் நிலவும் கடும் வறட்சியால் ஆழ்கிணற்றில் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரை மக்கள் எடுக்கும் அவலம் நீடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கிணறு வறண்டு காணப்படுகிறது. கிணற்றின் அடியில் எஞ்சியிருக்கும் சேற்றுநீரை சேகரித்து அதை வடிகட்டி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடம்...

பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. கண்ணீர் புகை வீசி கலைத்த போலீசார்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில்,...

இம்ரான் கானை கொல்ல சதித்திட்டம் என்ற வதந்தியால் பதற்றம்.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம்  குறித்த வதந்திகள் பரவியதால் Bani Gala பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இங்கு பிரச்சாரம் செய்ய இம்ரான் கான் வரும் போது அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. இதையடுத்து அப்பகுதியில் போலீசார்...

இந்த தொழில் செஞ்சா கட்டுகட்டாக பணம்..! மிரண்டு போன போலீஸ்..! சென்னை போலீஸ் அதிரடி..!

சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள்  உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவின்ராஜ், டேனியல் ஆகியோர்...