​​
Polimer News
Polimer News Tamil.

அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்

அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்த 4 பேரை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். சிராங் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் நங்கல் பங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மூங்கில்...

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3...

110ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிப்பு

அருணாசலபிரதேசத்தில் 110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாசலபிரதேச வனப்பகுதியில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது Anjaw மாவட்டத்தில் ஒரு தாவர மாதிரிகளை சேகரித்தனர். அதை...

நடிகர் சல்மான் கான், தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கான், அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மக் கடிதத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையின் பாந்த்ரா காவல்நிலைய போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சல்மான் கானின் தந்தை சலீம் கான்,...

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து.. கட்சியில் இருந்து இரண்டு பேரை நீக்கியது பாஜக தலைமை..!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியினர் 2 பேர் பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா, மற்றும் பாஜகவின் டெல்லி ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் ஜின்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதற்கு...

2030-க்குள் எரிசக்தி தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இந்தியா பெறும் -மத்திய அமைச்சர்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு வளர்ந்த நாடுகளை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர், வளர்ந்த...

நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். மேற்கு வங்கத்தின் சிறப்புத் தூதுவரான ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் இயக்குனர் கரண்...

12 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர்-காரைக்குடி வழித்தட அகலப்பாதையில் விரைவு ரயில் சேவை..!

திருவாரூர் - காரைக்குடி வழித்தட புதிய அகலப்பாதையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக விரைவு ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலானது நேற்று காலை காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடைந்தது....

ராகுல் காந்தி கட்சித் தலைமையை ஏற்க வலியுறுத்தி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக் கொள்ளும்படி கோரி கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய சவாலான காலகட்டத்தில் பாஜகவையும் ஆம் ஆத்மி...

எம்.பி. தேர்தலில் டெல்லிக்கு 25 பேர் அனுப்பப்படுவர்.. தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது - மாநில தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை மக்கள் மீது எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பண்ணையூரில் மோடி அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்...