​​
Polimer News
Polimer News Tamil.

திபெத்தில் தொடர்ந்து உருகி வரும் பனிப்பாறைகள்.. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

திபெத்தில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகி வருவதால் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. திபெத்திலிருந்து உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகளை நம்பி ஆசிய கண்டத்தில் சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பருவ...

வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 78வது பிரிவு வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த 439 அதிகாரிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்புடைய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பயிற்சி பெறுகின்றனர். 11 மாதங்கள் நடைபெறும்...

மும்பை, குவகாத்தி உள்பட 14 நகரங்களில் மீட்கப்பட்ட 42,000 கிலோ போதைப்பொருட்களை அழிக்க முடிவு..!

இந்தியாவின் 14 இடங்களில், சுமார் 42 ஆயிரம் கிலோ போதைபொருட்கள் நாளை அழிக்கப்பட உள்ளது. குவகாத்தி, லக்னோ, மும்பை உள்ளிட்ட 14 முக்கிய நகரங்களில், இதுவரை கைப்பற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், அதிகாரிகள் முன்னிலையில் நாளை அழிக்கப்பட உள்ளதாக...

முடிவுக்கு வந்தது பொது முடக்கம்.. கிடு கிடுவென எகிறிய கச்சா எண்ணெய் விலை.!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.  ஷாங்காயில் இரண்டு மாதத்திற்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுவதுடன், துறைமுகங்களும் செயல்பட தொடங்கியுள்ளதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக...

பாடகர் சித்து மூசேவலாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி..!

உயிரிழந்த பஞ்சாப் பாடகர் சித்து மூசேவலாவின் வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த மே 29-ம் தேதி மூசே வலா மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட போது, வெளிநாட்டில் இருந்த ராகுல்காந்தி, இன்று...

டாஸ்மாக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு, மதுபாட்டில்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய முகமூடி அணிந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கலியாந்தூரில் உள்ள டாஸ்மாக்கிற்கு நள்ளிரவு 2 மணியளவில் ஒரே மாதிரியான டி-சர்ட், முகமூடி...

ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

கரூரில் ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் கல்லூரியில் படித்து வந்த சஞ்சய், குடும்ப வறுமையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஓராண்டாக வீட்டிலேயே...

கேதார்நாத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!

கேதார்நாத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது ஹெலிகாப்டர் தடுமாறி தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்,...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்விற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர், இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அதற்கு ஆட்சேபனை...

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு-அதிகாரப்போக்குடன் செயல்பட்ட 4 அதிகாரிகளுக்கு 4 வார சிறை தண்டனை

தெலங்கானாவில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் அதிகாரப்போக்குடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி உள்பட 4 காவல்துறை அதிகாரிகளுக்கு, 4 வாரம் சிறை தண்டனை விதித்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை...